.
வாருங்கள் வந்து பாருங்கள்
.
ஓசன்னா பாடிடுவோம்
வாருங்கள் வந்து பாடுங்கள்
ஓசன்னா பாடிடுவோம்
.
சாத்தானின் கோட்டைகளை
தகர்த்துவிட்டோம் ஜெயம் பெற்றுவிட்டோம்
இயேசுவின் நாமத்தினால்
.
இந்தியாவின் எழுப்புதலை
வாருங்கள் வந்து பாருங்கள்
இந்தியாவின் எழுப்புதலை
ஆராதனை செய்யுங்கள்
வாருங்கள் வந்து போற்றுங்கள்
Thaesaththin Elupputhalai Chords for Keyboard, Guitar and Piano

