Pesu Sabaiyae in E♭ Scale

E♭ = D♯

பேசு   பேசு
பேசு  பேசு
பேசு சபையே பேசு
பேசு சபையே பேசு

பேசு சபையே பேசு   
பேசு சபையே பேசு   [Dm   F   C]

இது உலர்ந்த எலும்புகள்
உயிர் பெற்று எழும்பிடும் நாள்கள்   
இது தள்ளாடும் முழங்கால்கள்
புது பெலன் பெற்று கொள்ளும் நாள்கள்

C நரம்புகள் உருவாகும்
எலும்புகள் ஒன்று சேரும்
தசைகளும் புதிதாக தோன்றும்   
ஆவியின் அசைவாலும்
G கர்த்தரின் வார்த்தையாலும்
புது ஜீவன் உனக்குள்ளாய் தோன்றும்     
Pesu Pesu
Pesu Pesu
Pesu Sabaiyae Pesu
Pesu Sabaiyae Pesu

Pesu Sabaiyae  Pesu     
Pesu Sabaiyae Pesu     [Dm     F     C]

Ithu Ularntha Elumbugal
Uyir Petru Elumbidum Naalkal     
Ithu Thallaadum Mulangkaalkal
Puthu Belan Petru Kollum Naalkal

C Narambugal Uruvaagum
Elumbugal Ontruserum
Dhasaigalum Puthithaaga Thontrum   
Aaviyin Asaivaalum
G Kartharin Vaarthaiyaalum
Puthu Jeevan Unakkullai Thontrum      – 2


Pesu Sabaiyae Chords for Keyboard, Guitar and Piano

Pesu Sabaiyae Chords in E♭ Scale

தமிழ்