Ottathai Odi Mudikkanum in F♯ Scale

ஓட்டத்தை ஓடி முடிக்கணும் ( தம்பி, தங்கச்சி )
ஊழியம் நிறைவேற்றணுமே நீ
கர்த்தரையே முன் வைத்து
கலங்காமல் மகிழ்வுடனே

ஒன்றையும் குறித்து கலங்காமல்     
பிராணனை அருமையாய் எண்ணாமல்     
மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும்
பெற்ற ஊழியம் நிறைவேற்றணும் -2 
Ottathai Odi Mudikanum (Thambi , Thangachi )
Oozhiyam Niraivetranumae Nee
Kartharaiyae Mun Vaithu
Kalangamal Mahilvudanae

Ontraiyum Kurithu Kalangamal     
Pranaanai Arumaiyaai Ennaamal       
Mahilvudan Thodarnthu Oodi Mudikanum
Petra Oozhiyam Niraivetranum -2


Ottathai Odi Mudikkanum Chords for Keyboard, Guitar and Piano

Ottathai Odi Mudikkanum Chords in F♯ Scale

தமிழ்