Neer En Sontham in E Scale

நீர் என் சொந்தம்
நீர் என் பக்கம்
துன்பவேளைகளில்
ஆழியின் ழங்களில்
ஆனந்தமே எனக்கு
சூறைச்செடியின் கீழிலும்
உம் சமுகம் என்னை தேற்றுமே
…நீர் என் சொந்தம்
வறண்ட பாலைவன வாழ்க்கையில்
தாகத்தால் என் நாவு வறண்டாலும்
ஆகாரின் அலுகுறல் மாற்றினவர்
என் தாகம் தீர்க்க வல்லவர்
…நீர் என் சொந்தம்
நெரிந்த நாணலை ஒடியாதவர்
மங்கியெரியும் திரியை அனையார்
புலம்பலை களிப்பாய் மாற்றுபவர்
விடுதலை தேவன் யேசுபரன்
…நீர் என் சொந்தம்


Neer En Sontham Chords for Keyboard, Guitar and Piano

Neer En Sontham Chords in E Scale

தமிழ்