முதல் இரத்த சாட்சி யார்
சபை சரித்திரம் சான்று பகரும் பார்
இச்சந்ததியின் ஸ்தேவான் யார்?
இக்கிருபை யாருக்கென்று பார் பார் பார்
ஒரு யோசுவா வேண்டும் வழி நடத்திட
ஒரு காலேப் வேண்டும் தோள் கொடுத்திட
ஒரு கிதியோன் வேண்டும் போர் தொத்திட
ஒரு ஸ்தேவான் வேண்டும் ஜீவன் ஈந்திட
கால் படும் தேசத்தை தருவாரே
ஓருவரும் எதிர்ப்பது இல்லையே
தேசம் நமக்கு சொத்தமே
தருவார் இயேசு திண்ணமே
வா …வா……வா…..
காலேபிற்கு பெலன் தந்தவர்
உத்தமனுக்கு துணையாவார்
எபிரோனை தெரிந்து கொள்ளுவோம்
சத்தா நொறுக்குவோம்
வா …வா……வா…..
Muthal Iraththa Saatchi Yaar Chords for Keyboard, Guitar and Piano