Munsellum Yesu in G Scale

முன்செல்லும் இயேசு
நம்மோடு இருக்கின்றார்
முன்னேற்ற பாதையில்
எந்நாளும் நடத்திடுவார்
அல்லேலூயா அல்லேலூயா ஆனந்தமே
அல்லேலூயா அல்லேலூயா ஆனந்தமே
நடந்திடும் வழியை போதிக்க வல்லவராம்
இரட்சிப்பின் பாதையில் நடத்திடும் அற்புதராம்
மனிதரின் வழிகள் செழுமை காட்டினாலும்
மாறாத இயேசு மகிமையின் வழி திறப்பார்
….அல்லேலூயா
வேதம் காட்டும் வழியில் நடந்திடுவோம்
வேதனை நீங்கி நன்மைகள் அடைந்திடுவோம்
தடைகளை நீக்கும் கர்த்தர் முன் செல்கிறார்
தளராத விசுவாச பாதையில் முன் நடப்போம்
….அல்லேலூயா


Munsellum Yesu Chords for Keyboard, Guitar and Piano

Munsellum Yesu Chords in G Scale

தமிழ்