Karththarai Nampiyae Jeevippom in F♯ Scale

கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கவலை கஷ்ட்டங்கள் தீர்ந்திடும்
கைவிடாக் காத்திடும் பரமனின்
சுரங்களை நாம் பற்றிக்கொள்வோம்
ஜீவதேவன் பின்செல்லுவோம்
ஜீவஒளிதனை கண்டடைவோம்
மானதின் காரிருள் நீங்கிடவே
மாசமாதானம் தங்கும்
-கர்த்தரை
உண்மை வழி நடந்திடும்
உத்தமனுக்கென்றும் கர்த்தர் துனை
கண்கள் அவன் மீது வைத்திடுவர்
கருத்தாய் காதிதிடுவார்
-கர்த்தரை
உள்ளமதின் பரங்களை
ஊக்கமய் கர்த்திரிடம் சொல்லுவோம்
இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்
இயேசு வந்தாதரிப்பார்
-கர்த்தரை
அன்புமிகும் அண்ணலிவர்
அருமை இயேசுவை நெருங்குவோம்
தம்மண்டை வந்தோரைத் தள்ளிடாரே
தாங்கி அனணந்திடுவார்
-கர்த்தரை
நீதிமானின் சிரசின் மேல்
நித்திய ஆசீர் வந்திற்குமே
கிருபை நன்மைகள் தொடருமே
கேட்பது கிடைக்குமே
-கர்த்தரை
இம்மைக்கேற்ற இன்பங்களை
நம்மை விட்டே முற்றும் அகற்றுவோம்
மாறாத சந்தோஷம் தேடிடுவோம்
மறுமை இராஜ்ஜியத்தில்
-கர்த்தரை


Karththarai Nampiyae Jeevippom Chords for Keyboard, Guitar and Piano

Karththarai Nampiyae Jeevippom Chords in F♯ Scale

தமிழ்