Jeevanai Vida Thaevanai Chords

ஜீவனை விட தேவனை நேசிக்கணும் இந்த
செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் தம்பி
அப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம்
அவன் சேனைகளை அடியோட அகற்றலாம்.
போராடு.. தைரியமாய் போராடு..
வெற்றி நிச்சயம்
விடுதலை சத்தியம்
ஜீவனை விட தேவனை நேசிக்கிறேன் இந்
செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கிறேன் நான்
அதனால் சாத்தானை ஓட ஓட தொரத்துவேன்
அவன் சேனைகளை அடியோட அகற்றுவேன்
போராடு.. தைரியமாய் போராடு..
வெற்றி நிச்சயம்
விடுதலை சத்தியம்


Jeevanai Vida Thaevanai Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்