En Jeevan Ummai Thaeduthae in G♯ Scale

என் ஜீவன் உம்மை தேடுதே
என் இயேசுவே எஜமானனே – 2
என் ஜீவனே எஜமானனே – 2
நீரே எந்தன் கன்மலை
என்றும் எந்தன் அடைக்கலம்
என் ஜீவனே எஜமானனே – 2
– என் ஜீவன்
நீரே எந்தன் தஞ்சமே
என்றும் தெய்வீக கூடாரமே
என் ஜீவனே துணையாளரே – 2
– என் ஜீவன்
நீரே எந்தன் நண்பரே
ஜீவன் தந்த நேசரே
என் ஜீவனே மணவாளரே – 2
– என் ஜீவன்


En Jeevan Ummai Thaeduthae Chords for Keyboard, Guitar and Piano

En Jeevan Ummai Thaeduthae Chords in G♯ Scale

தமிழ்