Elunthaar Iraivan in A♯ Scale

எழுந்தார் இறைவன் – ஜெயமே
ஜெயமெனவே எழுந்தார் இறைவன்
சாவின் பயங்கரத்தை ஒழிக்
கெட்ட ஆவியின் வல்லமையை அழிக்க
இப்பூவின் மீது சபை செழிக்க
…எழுந்தார்
செத்தவர் மீண்டுமே பிழைக்
உயர் நித்திய ஜீவன் அளிக்க
தேவ பக்தர் யாவரும் களிக்
…எழுந்தார்
விழுந்தவரை கரையேற்ற – பாவத்
தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்ற – விண்ணுக்
கெழுந்து நாம் அவரையே போற்ற
…எழுந்தார்
கருதிய காரியம் வாய்க்க – தேவ
சுருதி மொழிகளெல்லாம் காக்
நம் இரு திறத்தாரையும் சேர்க்க
…எழுந்தார்


Elunthaar Iraivan Chords for Keyboard, Guitar and Piano

Elunthaar Iraivan Chords in A♯ Scale

தமிழ்