அன்புள்ள இயேசையா
உன் பிள்ளை நானைய்யா
ஆனந்த ஒளி பிறக்கும்
வாழ்வெல்லாம் வழி திறக்கும்
காடு மேடு ஓடிய ஆடு
என்று என்னை வெறுத்திட வில்லை
நாடி என்னை தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம்
…அன்புள்ள
பகலில் மேகம் இரவில் ஜோதி
பசிக்கு மன்னா ருசிக்க உம் அன்பு
தாகம் தீர்க்க ஜீவ தண்ணீர்
உள்ளங்கையில் என்னையும் கண்டீர்
…அன்புள்ள
Anpulla Iyaesaiyaa Chords for Keyboard, Guitar and Piano