Full Screen ?
 

Thuthiye Thuthiye

துதியே துதியே துதியே துதியே
துதியுமக்கே துதியே – 2

தூத கணங்கள் தூயவர் உம்மை
பாத சேவை செய்து பணிந்தும்மைத் துதிக்கும்
வேத முதல்வனும் நீர்

அண்டசராசரம் அனைத்துமே ஒன்றாய்
விண்டலாதிபா வியந்தும்மைத் துதிக்கும்
பரிசுத்த தேவனும் நீர்

பரிசுத்தர் யாவரும் பரமனே உம்மைத்
தரிசிக்க நாடி தாழ்ந்தும்மைத் துதிக்கும்
பரிசுத்த தேவனும் நீர்

அந்தகாரத்தின் அடிமைகளுக்கு
சுதந்தர ஒளியை சுடரிடச் செய்ய
வந்த குமாரனும் நீர்- துதி

மீட்கப்பட்டவர்கள் ஆனந்தங் கொண்டு
பாட்டுகள் பாடி மகிழ்ந்தும்மைத் துதிக்கும்
ஆட் கொண்ட நாதனும் நீர்

கர்த்தாதி கர்த்தனே இராஜாதி இராஜனே
நித்தியமான எம் தேவாதி தேவேதுத்தியம்
செய்திடுவோம்

Thuthiye Thuthiye Lyrics in English

thuthiyae thuthiyae thuthiyae thuthiyae
thuthiyumakkae thuthiyae - 2

thootha kanangal thooyavar ummai
paatha sevai seythu panninthummaith thuthikkum
vaetha muthalvanum neer

anndasaraasaram anaiththumae ontay
vinndalaathipaa viyanthummaith thuthikkum
parisuththa thaevanum neer

parisuththar yaavarum paramanae ummaith
tharisikka naati thaalnthummaith thuthikkum
parisuththa thaevanum neer

anthakaaraththin atimaikalukku
suthanthara oliyai sudaridach seyya
vantha kumaaranum neer- thuthi

meetkappattavarkal aananthang konndu
paattukal paati makilnthummaith thuthikkum
aat konnda naathanum neer

karththaathi karththanae iraajaathi iraajanae
niththiyamaana em thaevaathi thaevaethuththiyam
seythiduvom

PowerPoint Presentation Slides for the song Thuthiye Thuthiye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthiye Thuthiye PPT
துதியே துதியே துதியே துதியே PPT

துதியே நீர் துதிக்கும் பரிசுத்த தேவனும் துதியுமக்கே தூத கணங்கள் தூயவர் உம்மை பாத சேவை செய்து பணிந்தும்மைத் வேத முதல்வனும் அண்டசராசரம் அனைத்துமே தமிழ்