Thaeva Aaviyinaal in B♭ Scale

B♭ = A♯

தேவ ஆவியினால்
நடத்தப்படுகின்றவன் நான்
யாருக்கும் அடிமையில்லை
அழைத்தவர் என் இயேசு
என் இயேசுவின் அன்பைப்
பிரிப்பவன் யார் – 2
இயேசுவின் நிமித்தம்
எந்நேரமும் அடிக்கப்படுகின்ற
அடிக்கப்படுகின்ற ஆடு நான்
வியாகுலம் வரட்டும்
வியாதிகள் வரட்டும்
துன்பங்களோ நாசமோசங்களோ
என்றென்றுமே என் இயேசுவின்
அன்பை விட்டு பிரிப்பவன் யார்
…தேவ
மரணமானாலும் ஜீவனானாலும்
தேவ தூதர்களானாலுமே
அதிகாரமானாலும்
வல்லமையானாலும்
முற்றிலும் கொள்ளுவேன்
என்றென்றுமே என் இயேசுவின்
அன்பை விட்டு பிரிப்பவன் யார்
…தேவ
உயர்வானாலும் தாழ்வானாலும்
வேறெந்த சிருஷ்டியானாலுமே
பெலவீனனானாலும்
பெலனற்றுப்போனாலும்
எனக்கு என்றும் இயேசு போதும்
என்றென்றுமே என் இயேசுவின்
அன்பை விட்டு பிரிப்பவன் யார்
…தேவ


Thaeva Aaviyinaal Chords for Keyboard, Guitar and Piano

Thaeva Aaviyinaal Chords in B♭ Scale

தமிழ்