சரணம் சரணம்
சரணம் சரணம் சச்சிதானநந்தா
சரணம் சரணம்
சரணம் சரணம் நித்தியானந்தா
சத்திய வழவினை தந்திட
வந்த நிர்மல ஆனந்தா
சத்திய வழிவினை தந்திட
வந்த நிர்மல ஆனந்தா
அல்லேலூயா ஓசன்னா …2
அல்லேலூயா ஓசன்னா
அல்லேலூயா ஓசன்னா
அல்லேலூயா அல்லேலூயா
ஓசன்னா ஓசன்னா
அல்லேலூயா அல்லேலூயா
ஓசன்னா ஓசன்னா ..2
தருணம் தருணம் தருணம் தருணம்
தற்பரனே தருணம்
தந்தையின் அன்பை தந்திட்ட எங்கள்
சற்குருவே சரணம்
விந்தை மனிதரை ஒளிதனில் நடத்திட
உதவிடுவாய் சரணம்
தருணம் இதுவே மீட்பினைப் பெற்றிட
செய்திட்டோம் சரணம் – அல்லேலூயா
சரணம் சரணம் சரணம் சரணம்
சச்சிதானந்தா
சரணம் சரணம் சரணம் சரணம்
நித்திய ஆனந்தா
முத்தி முதலாய் இருந்த எங்கள்
முன்னவனே சரணம்
சித்தி பெற்றிட சித்தம் செய்திட
பணிந்திட்டோம் சரணம் – அல்லேலூயா
Saranam Saranam Saranam Chords for Keyboard, Guitar and Piano