ஆனந்தமாய் நாமே ஆர்ப்பிரிபோமே
அருமையாய் இயேசு நமக்களித்த அளவில்லாக்
கிருபை பெரிதல்லவோ அனுதின ஜீவியத்தில்
ஆத்துமாவே என் முமுள்ளமே
உன் அற்புத தேவனையே ஸ்தோத்தரி
பொங்கிடுதே என் உள்ளத்திலே
பேரன்பின் பெருவெள்ளமே
1
கருனணயாய் இதுவரைக் கைவிடாமலே
கண்மணிபோல் எம்மைக் கர்த்தரே
கவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார்
கருத்துடன் பாடிடுவோம்
-ஆத்துமாவே
படகிலே படுத்து உறங்கினாகலும்
க்டும்புயல் அடித்துக் கவிழ்ந்தாலும்
கடலையும் காற்றையும் அமர்த்தி அம்மைக்
காத்தாரே அல்லேலூயா
-ஆத்துமாவே
யோர்தானைக் காடந்டோம் அவர் பெலத்தால்
எரிகோவைத் தகர்த்தோம் அவர் துதியால்
ஏசுவிம் நாமத்தில் ஜெயம் எடுத்தே
எம்றென்றுமாய் வாமுவோம்
-ஆத்துமாவே
பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம்
அதி சீக்கிரத்தில் முடிகிறதே
விழிபபுடன் கூடி தரித்த் இருப்போம்
விரைந்தவர் வந்திடுவார்
-ஆத்துமாவே
Aananthamaay Naamae Aarppiripomae Chords for Keyboard, Guitar and Piano