Neerae Pothum in A♯ Scale

நீரே போதும் நீரே போதும்
நீரே போதும் இயேசுவே B
கழுகைப்போல என்னை எழும்பச் செய்வீர்
உயரங்களில் என்னை பறக்கச் செய்வீர் (2)

  • நீரே போதும்

சிங்கத்தின் பிள்ளையாய் எனை மாற்றினீர்
சாத்தானை ஜெயித்திடும் பெலன் அளித்தீர் B
-நீரே போதும்
பனையைப்போல என்னை செழிக்கச் செய்வீர்
கேதுருபோல வளரச் செய்வீர் B

  • நீரே போதும்

இயேசு நீரே நீரே போதும்
நீரே போதும் இயேசுவே (2)

  • நீரே போதும்


Neerae Pothum Chords for Keyboard, Guitar and Piano

Neerae Pothum Chords in A♯ Scale

தமிழ்