Full Screen ?
 

Yakobin Devan

­Yakobin Devan

யாக்கோபின் தேவன் என் தே­வன்
எனக்கென்றும் துணை அவரே
எந்நாளும் நடத்துவாரே (2)

1. ஏதுமில்லை என்ற கவலை இல்லை
துணையாளர் என்னை விட்டு விலகவில்லை (2)
சொன்னதை செய்திடும் தகப்பன் அவர்
நம்புவேன் இறுதி வரை (2) – யாக்கோபின்

2. என் ஓட்டத்தில் நான் தனிமை இல்லை
நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை (2)
தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார்
நம்புவேன் இறுதி வரை (2) – யாக்கோபின்

Yakobin Devan Lyrics in English

­Yakobin Devan

yaakkopin thaevan en thae­van
enakkentum thunnai avarae
ennaalum nadaththuvaarae (2)

1. aethumillai enta kavalai illai
thunnaiyaalar ennai vittu vilakavillai (2)
sonnathai seythidum thakappan avar
nampuvaen iruthi varai (2) - yaakkopin

2. en ottaththil naan thanimai illai
naesiththavar ennai verukkavillai (2)
thakappan veettil konndu serththiduvaar
nampuvaen iruthi varai (2) - yaakkopin

PowerPoint Presentation Slides for the song Yakobin Devan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yakobin Devan PPT
Yakobin Devan PPT

இல்லை என்னை தகப்பன் நம்புவேன் இறுதி யாக்கோபின் ­Yakobin Devanயாக்கோபின் தேவன் தே­வன் எனக்கென்றும் துணை அவரே எந்நாளும் நடத்துவாரே ஏதுமில்லை கவலை துணையாளர் தமிழ்