Full Screen ?
 

Ulagam thondrum munnaale - உலகம் தோன்றும் முன்னாலே

உலகம் தோன்றும் முன்னாலே
என்னை தெரிந்து கொண்டீரே
உம் அன்பு ஆச்சர்யமே
உம்மை ஸ்தோத்தரிப்பேனே
உம்மை துதித்திடுவேனே
உயிருள்ள நாட்களெல்லாமே

தேவரீர் நீர் சர்வ வல்லவர்
நீர் நினைத்தது ஒன்றும் தடைபடாது
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா

துதியின் ஆடை தந்தீரே
உம்மைப் பாட வைத்தீரே
என் துயரமெல்லாம் மறக்கச் செய்தீரே
சாம்பலை நீக்கி விட்டீரே
சிங்காரம் தந்து விட்டீரே
சங்கீதங்கள் பாட வைத்தீரே

சிலுவையில் ஜெயம் எடுத்தீரே
சாத்தானை தோற்கடித்தீரே
நன்றி நன்றி நன்றி இயேசுவே
யூதாவின் ராஜ சிங்கமே
தாவீதின் வேருமானவரே
வாழ்க வாழ்க வாழ்க இயேசுவே

Ulagam Thondrum Munnale Lyrics in English

ulakam thontum munnaalae
ennai therinthu konnteerae
um anpu aachcharyamae
ummai sthoththarippaenae
ummai thuthiththiduvaenae
uyirulla naatkalellaamae

thaevareer neer sarva vallavar
neer ninaiththathu ontum thataipadaathu
aamen allaelooyaa
aamen allaelooyaa

thuthiyin aatai thantheerae
ummaip paada vaiththeerae
en thuyaramellaam marakkach seytheerae
saampalai neekki vittirae
singaaram thanthu vittirae
sangaீthangal paada vaiththeerae

siluvaiyil jeyam eduththeerae
saaththaanai thorkatiththeerae
nanti nanti nanti Yesuvae
yoothaavin raaja singamae
thaaveethin vaerumaanavarae
vaalka vaalka vaalka Yesuvae

PowerPoint Presentation Slides for the song Ulagam Thondrum Munnale

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ulagam thondrum munnaale – உலகம் தோன்றும் முன்னாலே PPT
Ulagam thondrum munnaale PPT

நன்றி வாழ்க உம்மை நீர் ஆமென் அல்லேலூயா பாட வைத்தீரே விட்டீரே இயேசுவே உலகம் தோன்றும் முன்னாலே என்னை தெரிந்து கொண்டீரே உம் அன்பு ஆச்சர்யமே தமிழ்