தேற்றிடும் என் ஆவியானவரே
இறங்கிடும் எங்கள் உள்ளத்தில் – 2
அக்கினியை போன்ற நாவுகள்
எங்கள் மீது வந்தமர வேண்டுகிறோம் – 2
மாறுமே எல்லாம் மாறுமே
இல்லை என்பது இனியும் இல்லையே – 2
அல்லேலூயா அல்லேலூயா – 2 – தேற்றிடும்
கவலைப்படுவதினால்
ஒன்றும் மாறாதே
பாரங்களை இறக்கி வைத்தேன்
உந்தன் பாதத்தில் – 2 – மாறுமே
எந்தன் நங்கூரம்
உமக்குள் இருக்கிறதே
உறுதியுடன் என்னை பிடித்தீர்
உந்தன் கரங்களினால் – 2 – மாறுமே
செயல்களிலே வல்லவரே
அதிசயங்கள் செய்பவரே – 4
அல்லேலூயா அல்லேலூயா – 2 – தேற்றிடும்
Theatridum En Aaviyanavarae Lyrics in English
Thaettidum en aaviyaanavarae
Irangidum engal ullaththil – 2
Akkiniyai ponta naavukal
Engal meethu vanthamara vaenndukirom – 2
Maaraுmae ellaam maaraுmae
Illai enpathu iniyum illaiyae – 2
Alleluya Alleluya – 2 – thaettidum
Kavalaippaduvathinaal
Ontum maaraathae
Paarangalai irakki vaiththaen
Unthan paathaththil – 2 – maaraுmae
Enthan nangaூram
Umakkul irukkirathae
Uraுthiyudan ennai pitiththeer
Unthan karangalinaal – 2 – maaraுmae
Seyalkalilae vallavarae
Athisayangal seypavarae – 4
Alleluya Alleluya – 2 – thaettidum
PowerPoint Presentation Slides for the song Theatridum En Aaviyanavarae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Theatridum En Aaviyanavarae – தேற்றிடும் என் ஆவியானவரே PPT
Theatridum En Aaviyanavarae PPT

