Full Screen ?
 

Thanthaiyea Ummidam - தந்தையே உம்மிடம்

தந்தையே உம்மிடம்
என் இதய இன்னல்களை
சொல்லிட வந்தேன் -2

மனுஷன் தானே நான்
மாமிசம் தானே நான் பிறந்ததும்
வளர்ந்ததும் பாவத்தில் தானே
முயற்சித்தேனே நான் பயிற்சித்தேனே
என் உள்ளம் உடல்
அனைத்தையும் கட்டி வைத்தேனே
ஆனால் பல நேரம் விழுகிறேனே
இனி என்னால் முடியாமல் தளர்கிறேனே
என்னை எனக்கே பிடிக்கலையே

நான் உண்மை சொல்கிறேன் நடிக்கலையே – 2

வேதம் வாசித்தேன்
நான் வேண்டுதல் செய்தேன்
உம் பிரசன்னத்தை மட்டும்
தானே நித்தம் தேடினேன்
மாம்சம் இழுக்க உந்தன் ஆவி தடுக்க
இவ்விரண்டுக்கும் நடுவில் நான் சிக்கித் தவித்தேன்
எந்தன் மனம் நோக கதறி விட்டேன்
பரிசுத்தம் தினம் வேண்டி பதறி விட்டேன்
ஆவி ஆத்துமாவில் உடைந்து விட்டேன்

என்னை முற்றும் தந்து சரணடைந்து விட்டேன் – 2

பிள்ளையே உன்னிடம் என்
கிருபை தருகிறேன் சோர்ந்து போகாதே – 2
போராட்டம் தான் இந்த வாழ்க்கை
பூமி விட்டு நீ போகும் வரை

உலகை நான் வென்றேனே நீயும் வெல்வாயே – 2

Ravi Bharath – Thanthaiyea Ummidam Lyrics in English

thanthaiyae ummidam
en ithaya innalkalai
sollida vanthaen -2

manushan thaanae naan
maamisam thaanae naan piranthathum
valarnthathum paavaththil thaanae
muyarsiththaenae naan payirsiththaenae
en ullam udal
anaiththaiyum katti vaiththaenae
aanaal pala naeram vilukiraenae
ini ennaal mutiyaamal thalarkiraenae
ennai enakkae pitikkalaiyae

naan unnmai solkiraen natikkalaiyae - 2

vaetham vaasiththaen
naan vaennduthal seythaen
um pirasannaththai mattum
thaanae niththam thaetinaen
maamsam ilukka unthan aavi thadukka
ivviranndukkum naduvil naan sikkith thaviththaen
enthan manam Nnoka kathari vittaen
parisuththam thinam vaennti pathari vittaen
aavi aaththumaavil utainthu vittaen

ennai muttum thanthu saranatainthu vittaen - 2

pillaiyae unnidam en
kirupai tharukiraen sornthu pokaathae - 2
poraattam thaan intha vaalkkai
poomi vittu nee pokum varai

ulakai naan ventenae neeyum velvaayae - 2

PowerPoint Presentation Slides for the song Ravi Bharath – Thanthaiyea Ummidam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thanthaiyea Ummidam – தந்தையே உம்மிடம் PPT
Thanthaiyea Ummidam PPT

தானே விட்டேன் என்னை ஆவி தந்தையே உம்மிடம் இதய இன்னல்களை சொல்லிட வந்தேன் மனுஷன் மாமிசம் பிறந்ததும் வளர்ந்ததும் பாவத்தில் முயற்சித்தேனே பயிற்சித்தேனே உள்ளம் தமிழ்