Full Screen ?
 

Parisutha Aavi Enodurukirar - பரிசுத்த ஆவி என்னோடிருக்கிறார்

பரிசுத்த ஆவி என்னோடிருக்கிறார்
இருக்கிறார்… இருக்கிறார்…
ஜீவத்தண்ணீர் என்னிலே
பொங்கிப்பொங்கி வழியுதே
பொங்கிப்பொங்கி பொங்கிப்பொங்கி
வழியுதே வழியுதே…வழியுதே…

ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவி
ஆலோசனையும் பெலனும் அருளும் ஆவி (2)
அறிவையும் கர்த்தருக்குப் பயப்படும் பயத்தையும்
அருளும் ஆவி என்னோடிருக்கிறார்

ஏழைக்கு சுவிசேஷம் சொல்லிடும் ஆவி
அபிகேம் பண்ணி என்னை ஆட்கொண்ட ஆவி (2)
இருதயம் நருங்கொண்டு சிறைப்பட்ட மக்களை
விடுவிக்கும் ஆவி என்னோடிருக்கிறார்

நொறுங்குண்ட மக்களை குணமாக்கும் ஆவி
குருடரின் கண்களை திறந்திடும் ஆவி (2)
தாகமுள்ள மக்களுக்காய் வாக்களிக்கப்பட்ட ஆவி
தேற்றரவின் ஆவி என்னோடிருக்கிறார்

Parisutha Aavi Enodurukirar Lyrics in English

parisuththa aavi ennotirukkiraar
irukkiraar… irukkiraar…
jeevaththannnneer ennilae
pongippongi valiyuthae
pongippongi pongippongi
valiyuthae valiyuthae…valiyuthae…

njaanaththaiyum unarvaiyum arulum aavi
aalosanaiyum pelanum arulum aavi (2)
arivaiyum karththarukkup payappadum payaththaiyum
arulum aavi ennotirukkiraar

aelaikku suvisesham sollidum aavi
apikaem pannnni ennai aatkonnda aavi (2)
iruthayam narungaொnndu siraippatta makkalai
viduvikkum aavi ennotirukkiraar

norungunnda makkalai kunamaakkum aavi
kurudarin kannkalai thiranthidum aavi (2)
thaakamulla makkalukkaay vaakkalikkappatta aavi
thaettaravin aavi ennotirukkiraar

PowerPoint Presentation Slides for the song Parisutha Aavi Enodurukirar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisutha Aavi Enodurukirar – பரிசுத்த ஆவி என்னோடிருக்கிறார் PPT
Parisutha Aavi Enodurukirar PPT

ஆவி என்னோடிருக்கிறார் பொங்கிப்பொங்கி அருளும் இருக்கிறார்… வழியுதே மக்களை பரிசுத்த ஜீவத்தண்ணீர் என்னிலே வழியுதே…வழியுதே… ஞானத்தையும் உணர்வையும் ஆலோசனையும் பெலனும் அறிவையும் கர்த்தருக்குப் பயப்படும் பயத்தையும் தமிழ்