பரலோகத்தில் ஒரு சத்தம் கேட்குது
பரிந்து பேசிடும் தேவ சத்தம் கேட்குது
தேவ குமாரன் இயேசு ராஜனின் சத்தம் கேட்குது
கதறி ஜெபித்திடும் சத்தம் கேட்குது… சத்தம் கேட்குது
என் பிதாவே என் பிதாவே மனம் இரங்கும் – என்
இரத்தத்தின் குரல் கேட்டு மனமிரங்கும்…மனமிரங்கும்
தகப்பனே என் தகப்பனே – நீர் கருணை செய்யும் சிலுவை
பாடுகளை நினைத்தருளி கருணை செய்யும்… கருணை செய்யும்
நீதி பிதாவே என் ஜனத்தை கைவிடாதிரும் – என்
ஆத்தும பலியை எண்ணி மீட்டுக்கொள்ளும். மீட்டுக்கொள்ளும்
அன்பு தகப்பனே என் ஜனத்தை சுகப்படுத்தும் – என்
காயங்கள் கண்டு – நீரும் சுகப்படுத்தும்… சுகப்படுத்தும்
Paralogathil Oru Satham Ketkuthae Lyrics in English
paralokaththil oru saththam kaetkuthu
parinthu paesidum thaeva saththam kaetkuthu
thaeva kumaaran Yesu raajanin saththam kaetkuthu
kathari jepiththidum saththam kaetkuthu… saththam kaetkuthu
en pithaavae en pithaavae manam irangum - en
iraththaththin kural kaettu manamirangum…manamirangum
thakappanae en thakappanae - neer karunnai seyyum siluvai
paadukalai ninaiththaruli karunnai seyyum… karunnai seyyum
neethi pithaavae en janaththai kaividaathirum - en
aaththuma paliyai ennnni meettukkollum. meettukkollum
anpu thakappanae en janaththai sukappaduththum - en
kaayangal kanndu - neerum sukappaduththum… sukappaduththum
PowerPoint Presentation Slides for the song Paralogathil Oru Satham Ketkuthae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paralogathil Oru Satham Ketkuthae – பரலோகத்தில் ஒரு சத்தம் கேட்குது PPT
Paralogathil Oru Satham Ketkuthae PPT

