மேய்ப்பர் இராவினில் மந்தையை காக்க
தூதர் தோன்றினாரே
உன்னத தேவன் பாலனாய் பிறந்த
செய்தி கூறினாரே
நல்ல செய்தி கூறினாரே (2)
பிறந்தார் பிறந்தார் நம் தேவனே
பிறந்தார் பிறந்தார் நம் கர்த்தரே
பிறந்தார் பிறந்தார் நம் வேந்தனே
பிறந்தார் பிறந்தார் இப் பாலனே
அதிசமானவரே ஆலோசனை கர்த்தரே
வல்லமை தேவனே நித்திய பிதா இவரே (2)
சமாதான பிரபு என்னும் கர்த்தர் இவரே
இன்று பாரில் பிறந்திருக்கிறார் (2)
உன்னத தேவனே மகிமை உமக்கென்றும்
பூமியில் சமாதானம் எங்கிலும் பரவட்டும் (2)
மனுஷர் மேல் பிரியம் உண்டாவதாக
என்று தேவனை துதித்தனரே (2)
Meippar Raavinil Christmas Lyrics in English
maeyppar iraavinil manthaiyai kaakka
thoothar thontinaarae
unnatha thaevan paalanaay pirantha
seythi koorinaarae
nalla seythi koorinaarae (2)
piranthaar piranthaar nam thaevanae
piranthaar piranthaar nam karththarae
piranthaar piranthaar nam vaenthanae
piranthaar piranthaar ip paalanae
athisamaanavarae aalosanai karththarae
vallamai thaevanae niththiya pithaa ivarae (2)
samaathaana pirapu ennum karththar ivarae
intu paaril piranthirukkiraar (2)
unnatha thaevanae makimai umakkentum
poomiyil samaathaanam engilum paravattum (2)
manushar mael piriyam unndaavathaaka
entu thaevanai thuthiththanarae (2)
PowerPoint Presentation Slides for the song Meippar Raavinil Christmas
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Meippar Raavinil Christmas – மேய்ப்பர் இராவினில் மந்தையை காக்க PPT
Meippar Raavinil Christmas PPT

