Full Screen ?
 

Erusalaem – Adhu Devanin Nagaram - எருசலேம் – அது தேவனின் நகரம்

எருசலேம் – அது தேவனின் நகரம்
எருசலேம் – அது சத்திய நகரம்
உன்காக நான் வேண்டுதல் செய்கிறேன்
எருசலேம் மேசியாவை
நீ அறிய வேண்டுமே எருசலேம்

சீயோனிலிந்து வேதம் புறப்படும்
எருசலேமும் வசனம் தரும் (2)
ராஜாதி ராஜன் மகாராஜன் இயேசு
ஆயிரம் வருஷம் அரசாளுவார் (2)

எருசலமே கர்த்தரின் ஆலயம்
மலைகள் மேலாய் உயர்த்தப்படும் (2)
ஜாதிகள் உனைத்தேடி ஓடி வருவார்கள்
கர்த்தரின் வெளிச்சத்தில் நடந்திடுவார் (2)

எருசலேமே சீயோனின் தேவன்
உனக்காய் வைராக்யம் கொண்டிருப்பார் (2)
அக்கினி மதிலாக உனைச் சூழ்ந்து நின்று
உந்தனின் நடுவில் மகிமையாய் ஜொலிப்பார் (2)

ஜீவத் தண்ணீர் நதிகள் பாயும்
உன்னிலிருந்து எருசலேமே (2)
கர்த்தரே பூமியின் மீதெங்கும் ராஜா
ஒப்பற்ற ராஜாங்கம் உண்டாகுமே (2)

Erusalaem – Adhu Devanin Nagaram Lyrics in English

erusalaem - athu thaevanin nakaram
erusalaem - athu saththiya nakaram
unkaaka naan vaennduthal seykiraen
erusalaem maesiyaavai
nee ariya vaenndumae erusalaem

seeyonilinthu vaetham purappadum
erusalaemum vasanam tharum (2)
raajaathi raajan makaaraajan Yesu
aayiram varusham arasaaluvaar (2)

erusalamae karththarin aalayam
malaikal maelaay uyarththappadum (2)
jaathikal unaiththaeti oti varuvaarkal
karththarin velichchaththil nadanthiduvaar (2)

erusalaemae seeyonin thaevan
unakkaay vairaakyam konntiruppaar (2)
akkini mathilaaka unaich soolnthu nintu
unthanin naduvil makimaiyaay jolippaar (2)

jeevath thannnneer nathikal paayum
unnilirunthu erusalaemae (2)
karththarae poomiyin meethengum raajaa
oppatta raajaangam unndaakumae (2)

PowerPoint Presentation Slides for the song Erusalaem – Adhu Devanin Nagaram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Erusalaem – Adhu Devanin Nagaram – எருசலேம் – அது தேவனின் நகரம் PPT
Erusalaem – Adhu Devanin Nagaram PPT

எருசலேம் நகரம் கர்த்தரின் எருசலேமே தேவனின் சத்திய உன்காக வேண்டுதல் செய்கிறேன் மேசியாவை அறிய வேண்டுமே சீயோனிலிந்து வேதம் புறப்படும் எருசலேமும் வசனம் தரும் தமிழ்