Enthan Inba Yesuvae Neer PPT - எந்தன் இன்ப இயேசுவே நீர்

எந்தன் இன்ப இயேசுவே நீர்
தினம் என்னை நடத்தும்
நாளை எந்தன் நாள் அல்லவே
நேற்றும் சென்று போயிற்றே
இன்று உம் வழியில் செல்ல
பெலன் தாரும் இயேசுவே. ஆமென்.


Enthan Inba Yesuvae PowerPoint



Enthan Inba Yesuvae Neer - எந்தன் இன்ப இயேசுவே நீர் Lyrics

Enthan Inba Yesuvae Neer PPT

Download Enthan Inba Yesuvae Tamil PPT