Full Screen ?
 

En Swasa Kaatru Neer – 2 - என் சுவாச காற்று நீர் – 2

என் சுவாச காற்று நீர் – 2
உம் தூய பிரசன்னம் என்னுள் வாழ்வதே
என் ஜீவ அப்பம் நீர் – 2
உம் ஜீவ வார்த்தை என்னுள் கேட்குதே
நான் …. உமக்காய் ஏங்குகிறான்
நான் …. உமக்காய் வாஞ்சிக்கிறேன்

En Swaasa Kaatru Lyrics in English

en suvaasa kaattu neer - 2
um thooya pirasannam ennul vaalvathae
en jeeva appam neer - 2
um jeeva vaarththai ennul kaetkuthae
naan …. umakkaay aengukiraan
naan …. umakkaay vaanjikkiraen

PowerPoint Presentation Slides for the song En Swaasa Kaatru

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Swasa Kaatru Neer – 2 – என் சுவாச காற்று நீர் – 2 PPT
En Swasa Kaatru Neer – 2 PPT

நீர் உம் என்னுள் ஜீவ உமக்காய் சுவாச காற்று தூய பிரசன்னம் வாழ்வதே அப்பம் வார்த்தை கேட்குதே ஏங்குகிறான் வாஞ்சிக்கிறேன் தமிழ்