Full Screen ?
 
Athin Athin Kaalathilae, Sagalaththaiyum Seithu Mudippaar (2) - அதின் அதின் காலத்திலே, சகலத்தையும் செய்து முடிப்பார் (2)

அதின் அதின் காலத்திலே, சகலத்தையும் செய்து முடிப்பார் (2)
வாக்குத்தத்தம் செய்து விட்டார் வார்த்தை என்றும் மாற மாட்டார்
வாக்குத்தத்தம் செய்து விட்டார் கர்த்தர் வார்த்தை என்றும் மாற மாட்டார்

அவர் நல்லவர், சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது (2)

ஆப்ரகாமின் தேவன் அவர், உன்னை ஆசிர்வதித்து பெருகப் பண்ணுவார்
ஈசாக்கின் தேவன் அவர், உன் பஞ்சத்திலும் ஆசிர்வதிப்பார்
யாக்கோபின் தேவன் அவர், உன்னை தமைக்கென்று தெரிந்துக் கொண்டார்
யாக்கோபின் தேவன் அவர், உன்னை இஸ்ரவேலாய் மாற்றிடுவார்

அவர் நல்லவர், சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது (2)

எலியாவின் தேவன் அவர், உன் ஜெபத்திற்கு பதில் கொடுப்பார்
தானியேலின் தேவன் அவர், உன்னை தீமைக்கெல்லாம் தப்புவிப்பார்
தாவீதின் தேவன் அவர், உன் சத்துருக்கெல்லாம் விலக்கி காப்பார்
தாவீதின் தேவன் அவர், உன்னை கன்மலைமேல் நிறுத்திடுவார்

அவர் நல்லவர், சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது (2)

அதின் அதின் காலத்திலே, சகலத்தையும் செய்து முடிப்பார் (2)
வாக்குத்தத்தம் செய்து விட்டார் வார்த்தை என்றும் மாற மாட்டார் (2)
அவர் நல்லவர், சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது (2)

Athin Athin Kaalathil Lyrics in English

athin athin kaalaththilae, sakalaththaiyum seythu mutippaar (2)
vaakkuththaththam seythu vittar vaarththai entum maara maattar
vaakkuththaththam seythu vittar karththar vaarththai entum maara maattar

avar nallavar, sarva vallavar avar kirupai entumullathu (2)

aaprakaamin thaevan avar, unnai aasirvathiththu perukap pannnuvaar
eesaakkin thaevan avar, un panjaththilum aasirvathippaar
yaakkopin thaevan avar, unnai thamaikkentu therinthuk konndaar
yaakkopin thaevan avar, unnai isravaelaay maattiduvaar

avar nallavar, sarva vallavar avar kirupai entumullathu (2)

eliyaavin thaevan avar, un jepaththirku pathil koduppaar
thaaniyaelin thaevan avar, unnai theemaikkellaam thappuvippaar
thaaveethin thaevan avar, un saththurukkellaam vilakki kaappaar
thaaveethin thaevan avar, unnai kanmalaimael niruththiduvaar

avar nallavar, sarva vallavar avar kirupai entumullathu (2)

athin athin kaalaththilae, sakalaththaiyum seythu mutippaar (2)
vaakkuththaththam seythu vittar vaarththai entum maara maattar (2)
avar nallavar, sarva vallavar avar kirupai entumullathu (2)

தேவன் செய்து உன்னை அதின் நல்லவர் சர்வ வல்லவர் கிருபை என்றுமுள்ளது வாக்குத்தத்தம் விட்டார் வார்த்தை மாற மாட்டார் காலத்திலே சகலத்தையும் முடிப்பார் யாக்கோபின் தாவீதின் தமிழ்