அன்பே என் ஆருயிரே
என் கல்வாரி நாயகரே
ஆசாரியனாய் நான் வந்தேனையா
பலி செலுத்த வந்தேனையா
சரணம் சரணம் ஐயா (3)
உம் பாதம் சரணம் ஐயா
கல்வாரி சிலுவையாமே வெண்கல பலிபீடமே
நேசரே ஆட்டுக்குட்டி அவர் இரத்தத்தை தொழுதிடுவோம்
ஜீவ ஆவியானவரே என்னைக் கழுவும் தண்ணீர் தொட்டி
என்னை ஆவியால் சுத்தமாக்கி பரிசுத்த ஸ்தலத்தில் புகுவேன்
பரிசுத்த ஆவியானவர் நீரே எரியும் குத்துவிளக்கே
உம்மை வாழ்த்தி வரவேற்கிறேன் என் இதய ஆசனத்தில்
உம் தேவ சமூகத்திலே சூடான அப்பங்கள் உண்டே
உந்தன் அப்பமாம் வசனத்தாலே என்னை திருப்தியாக்குமையா
தூப பலிபீடத்தின் முன் நான் ஆவியில் தொழுதிடுவேன்
புதுப்பாடல்கள் பாடிடுவேன் நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்
Anbae En Aaruyirae Lyrics in English
anpae en aaruyirae
en kalvaari naayakarae
aasaariyanaay naan vanthaenaiyaa
pali seluththa vanthaenaiyaa
saranam saranam aiyaa (3)
um paatham saranam aiyaa
kalvaari siluvaiyaamae vennkala palipeedamae
naesarae aattukkutti avar iraththaththai tholuthiduvom
jeeva aaviyaanavarae ennaik kaluvum thannnneer thotti
ennai aaviyaal suththamaakki parisuththa sthalaththil pukuvaen
parisuththa aaviyaanavar neerae eriyum kuththuvilakkae
ummai vaalththi varavaerkiraen en ithaya aasanaththil
um thaeva samookaththilae soodaana appangal unntae
unthan appamaam vasanaththaalae ennai thirupthiyaakkumaiyaa
thoopa palipeedaththin mun naan aaviyil tholuthiduvaen
puthuppaadalkal paadiduvaen nadanamaati sthoththarippaen
PowerPoint Presentation Slides for the song Anbae En Aaruyirae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbae En Aaruyirae – அன்பே என் ஆருயிரே PPT
Anbae En Aaruyirae PPT

