இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே
இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே
துதிப்பாடல் நான் பாடி
இயேசுவையே போற்றி
என்றென்றும் வாழ்ந்திடுவேன்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
சமாதானம் தந்தார் இயேசு
சமாதானம் தந்தார் இயேசு -2
…துதிப்பாடல்
புதுவாழ்வு தந்தார் இயேசு
புதுவாழ்வு தந்தார் இயேசு
…துதிப்பாடல்
விடுதலை தந்தார் இயேசு
விடுதலை தந்தார் இயேசு
…துதிப்பாடல்
புதுப் பாடல் தந்தார் இயேசு
விடுதலை தந்தார் இயேசு
…துதிப்பாடல்
அபிஷேகம் தந்தார் இயேசு
அபிஷேகம் தந்தார் இயேசு
…துதிப்பாடல்
Yesu Enakku Jeevan Thanthaarae Chords for Keyboard, Guitar and Piano