Thuthiththup Paatida Paaththiramae in F♯ Scale

துதித்துப் பாடிட பாத்திரமே
துங்கவன் இயேசுவின் நாமமதே துதிகளின்
மத்தியில் வாசம் செய்யும் தூயனை நேயமாய்
ஸ்தோத்தரிப்போமே
ஆ! அற்புதமே அவர் நடத்துதலே
ஆனந்தமே பரமானந்தமே நன்றியால்
உள்ளமே மிகப்பொங்கிடுதே நாம்
அல்லேலூயாதுதி சாற்றிடுவோம்
கடந்த நாட்களில் கண்மணிபோல்
கருத்துடன் நம்மைக் காத்தாரே
கர்த்தரையே நம்பி ஜீவித்திட
கிருபையும் ஈத்ததால் ஸ்தோத்தரிப்போமே
-ஆ!அற்புதம
அக்கினி ஊடாய் நடந்தாலும்
ஆழியில் தண்ணீரைக் கடந்தாலும்
சோதமனையோ மிகப்பெருகினாலும்
ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்தரிப்போமே
-ஆ!அற்புதமே
இந்த வானந்திர யாத்திரையில்
இன்பராம் இயேசு நம்மோடிருப்பார்
போகையிலும் நம் வருகையிலும்
புகலிடம் ஆனதால் ஸ்தோத்தரிப்போமே
-ஆ!அற்புமே
வா சைகள் தீர்திதிட வந்திடுவார்
வாரும் என்றே நாம் அழைத்திடுவோம்
வானத்திலே ஒன்று சேர்த்திடும் நள்
விரைந்து நெருங்கிட ஸ்தோத்தர்ப்போமே
-ஆ!அறிபுதமே


Thuthiththup Paatida Paaththiramae Chords for Keyboard, Guitar and Piano

Thuthiththup Paatida Paaththiramae Chords in F♯ Scale

தமிழ்