Thaevanae Ennaith Tharukiraen in A♭ Scale

A♭ = G♯

தேவனே என்னைத் தருகிறேன்
உம் பாதத்தில் என்னை படைக்கின்றேன்
யாவையும் நீர் தந்ததால்
உம்மிடம் திரும்ப தருகிறேன் — 2
எந்தன் வாழ்வின் மேன்மையெல்லாம்
உந்தனுக்கே தருகிறேன் -- 2
எங்கள் ஆராதனை உமக்கே
எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கே – 2
ஊழியம் நீர் தந்தது
உயர்வுகள் நீர் தந்தது
மேன்மைகள் நீர் தந்தது
செல்வமும் நீர் தந்தது
— எந்தன் வாழ்வின்
தரிசனம் நீர் தந்தது
தாகமும் நீர் தந்தது
கிருபைகள் நீர் தந்தது
அபிஷேகம் நீர் தந்தது
— எந்தன் வாழ்வின்


Thaevanae Ennaith Tharukiraen Chords for Keyboard, Guitar and Piano

Thaevanae Ennaith Tharukiraen Chords in A♭ Scale

தமிழ்