Thaeva Saayal Aaka Maari in A♯ Scale

தேவ சாயல் ஆக மாறி
தேவனோடிருப்பேன்
நானும் தேவனோடிருப்பேன்
அந்த நாளும் நெருங்கிதே
அதிவிரைவாய் நிறைவேறுதே
மண்ணின் சாயலை நான் களைந்தேதம்
விண்ணவர் சாயல் அடைவேன்
பூமியின் கூடாராம் என்றும்
பெலவீனமே அழித்திடுமே
கைவேலை யல்லாத பொன் வீடு
கண்டடைந்து வாழ்ந்திடுவேன்
-தேவ
சோரும் உள்ளான மனிதன்
சோதனையில் பெலமடை
ஆற்றி தேற்றிடும் தேற்றரவாளன்
ஆண்டவர் என்னோடிருப்பார்
-தேவ
ஆவியின் அச்சார மீந்தார்
ஆயத்தமாய் சேர்ந்திடவே
ஜீவனே எனது கிறிஸ்தேசு
சாவு எந்தன் ஆதாயமே
-தேவ


Thaeva Saayal Aaka Maari Chords for Keyboard, Guitar and Piano

Thaeva Saayal Aaka Maari Chords in A♯ Scale

தமிழ்