Saranam Aiyaa Thaevanae in A♭ Scale

A♭ = G♯

சரணம் ஐயா தேவனே
சர்வ வல்ல தேவனே
பாவம் தீர ஜீவன் விட்ட
ஜீவனுள்ள தேவனே
இயேசுவே ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
பரிசுத்தத்தை சினேகிக்கும்
பரிசுத்தராம் தேவனே
இதய சுத்தம் என்னில் காண
என்னுள்ளத்தில் இன்று நீர்
–இயேசுவே
நித்தம் எம்மை நடத்துவீர்
நம்பினோரை கைவிடீர்
மக்கள் எல்லாம் உம் படைப்பு
ஒருவரையும் புறக்கணீர்
–இயேசுவே
ஜெயம்கொடுக்கும் தேவரீர்
கரங்கொடுத்து நடத்துவீர்
ஜெயத்திற்கு நீர் ஜெயத்தை காண
என்னுடனே இன்று நீர்
—இயேசுவே
அற்புதங்கள் செய்குவீர்
அதிசயங்கள் காட்டுவீர்
இம்மையிலும் மறுமையிலும்
எங்களை நீர் நடத்துவீர்
—இயேசுவே


Saranam Aiyaa Thaevanae Chords for Keyboard, Guitar and Piano

Saranam Aiyaa Thaevanae Chords in A♭ Scale

தமிழ்