O Paavangal Eththanaiyo in A Scale

ஓ பாவங்கள் எத்தனையோ
என் கைகள் புரிந்தனவோ
நின் கைகளில் வழிந்தோடும் செங்குருதி
என் கைகளை கழுவிடாதோ
ஓ பாவங்கள் எத்தனையோ
என் கால்கள் புரிந்தனவோ
நின் கால்களில் வழிந்தோடும் செங்குருதி
என் கால்களைக் கழுவிடாதோ
ஓ பாவங்கள் எத்தனையோ
என் இதயமும் இழைத்ததுவோ
நின் இதயத்தில் வழிந்தோடும் செங்குருதி
என் இதயத்தை கழுவிடாதோ
ஓ பாவங்கள் எத்தனையோ
என் சிரசதும் இழைத்ததுவோ
நின் சிரசதில் வழிந்தோடும் செங்குருதி
என் சிரசதை கழுவிடாதோ


O Paavangal Eththanaiyo Chords for Keyboard, Guitar and Piano

O Paavangal Eththanaiyo Chords in A Scale

தமிழ்