Neer Thantha Intha Vaalvai in E Scale

நீர் தந்த இந்த வாழ்வை
உமக்கென்றும் அர்ப்பணித்தேன்
இயேசு தேவா கிறிஸ்து நாதா
உம்மை என்றும் மறவேனே
இரு கைகள் உம்மை வணங்கி
என்றும் தொழுகை செய்திடுமே
இரு கால்கள் சுவிசேஷம்
எங்கும் பரப்ப செய்திடுமே
…நீர் தந்த
எந்தன் ஆஸ்தி எந்தன் செல்வம்
யாவும் உமக்கே தந்திடுவேன்
எந்தன் உள்ளம் எந்தன் ஆவி
யாவும் உமக்கே ஈந்திடுவேன்
…நீர் தந்த


Neer Thantha Intha Vaalvai Chords for Keyboard, Guitar and Piano

Neer Thantha Intha Vaalvai Chords in E Scale

தமிழ்