Naan Nirkum Boomi Chords

நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும்
என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும் – 2
நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை – 2

நம்புவேன் என் இயேசு ஒருவரை[C#m      C#m]
நம்புவேன் என் இயேசு ஒருவரை[E      E]

Naan Nirkum Boomi Nilaikulaindhu Azhindhaalum
En Nambikkaiyin Asthibaaram Asaindhaalum – 2
Naan Nambuvadharku Ondrumillai Endraalum
Nambuvaen En Yaesu Oruvarai – 2

Nambuvaen En Yaesu Oruvarai[C#m      C#m]
Nambuvaen En Yaesu Oruvarai[E       E]


Naan Nirkum Boomi Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்