Munnorgal Um Meethu in A Scale

முன்னோர்கள் உம் மீது
நம்பிக்கை வைத்தார்கள்
நம்பியதால் விடுவித்தீர்
முன்னோர்கள் உம் மீது
நம்பிக்கை வைத்தார்கள்
நம்பியதால் விடுவித்தீர்

வேண்டினார்கள் கூப்பிட்டார்கள்
விடுவிக்கப்பட்டார்கள்
வெட்கப்பட்டுப் போகவில்லை
ஏமாற்றம் அடையவில்லை- 2

கர்த்தர் கொடுத்த
வாக்குறுதியை நிறைவேற்ற
வல்லவர் என்று- 2
தயங்காமல் நம்பினதால்
ஆபிரகாம் தகப்பனானான்- 2

அறிக்கை செய்வோம்
ஜெயம் எடுப்போம்
வாக்குறுதி பிடித்துக்கொண்டு- 2
Munnorgal Um Meethu
Nambikkai Vaiththargal
Nambiyathaal Viduviththeer
Munnorgal Um Meethu
Nambikkai Vaiththargal
Nambiyathaal Viduviththeer

Vendinaargal Kooppittaargal
Viduvikkappattaargal
Vetkappattu Pogavillai
Yematram Adayavillai- 2

Karththar Koduththa
Vaakkuruthiyai
Niraivetra Vallavar Endru- 2
Thayangaamal Nambinathaal
Aabiraham Thagappan Aanaan- 2

Arikkai Seivom
Jeyam Eduppom
Vakkuruthiyai Pidiththukkondu- 2


Munnorgal Um Meethu Chords for Keyboard, Guitar and Piano

Munnorgal Um Meethu Chords in A Scale

தமிழ்