எத்தனையோ நாமங்கள் தேவனே [Cm F]
அத்தனையும் உமக்கு பொருந்துமே [Cm F] -2
யெகோவா தேவனே எபினேசர் பிரபுவே
இம்மாணுவேலரே இயேசுவே -2
எல்ரோயி நாமம் உள்ளவர்
எங்களை காண்கின்ற தேவனாம் -2
எல் எலியோன் நாமத்தை உடையவர் என்பது
அதி உன்னத தேவன் என்று ஆகுமே -2
யெகோவா தேவனே . . .
எத்தனையோ நாமங்கள் தேவனே [Cm F]
அத்தனையும் உமக்கு பொருந்துமே [Cm F] -2
யெகோவா தேவனே எபினேசர் பிரபுவே
இம்மாணுவேலரே இயேசுவே -2
என்றென்றும் உயிரோடு இருப்பவர்
எல் ஓலம் என்று அழைக்கிறோம் -2
நமக்கென்றும் துணையாய் நம்மோடு இருப்பதால்
யெகோவா ஷம்மா என்று சொல்கிறோம் -2
யெகோவா தேவனே . . .
எத்தனையோ நாமங்கள் தேவனே [Cm F]
அத்தனையும் உமக்கு பொருந்துமே [Cm F] -2
யெகோவா தேவனே . . .
Ethanayo Naamangal Devanae [Cm F]
Aththanayum Umakku Porundhumae [Cm F] -2
Yegovaa Devanae Ebinesa Prabuvae
Immanuvelarae Yesuvae -2
El Rohi Naamam Ullavar
Engalai Kaangindra Devanaam -2
El Elyon Naamaththai Udaiyavar Enbadhu
Adhi Unnadha Devan Endru Aagumae -2
Yegovaa Devanae…
Ethanayo Naamangal Devanae [Cm F]
Aththanayum Umakku Porundhumae [Cm F] -2
Yegovaa Devanae Ebinesa Prabuvae
Immanuvelarae Yesuvae -2
Endrendrum Uyirodu Iruppavar
El Olam Endru Azhaikkirom -2
Namakkendrum Thunaiyaai Nammodu Iruppadhaal
Yegova Shamma Endru Solgirom -2
Yegovaa Devanae…
Ethanayo Naamangal Devanae [Cm F]
Aththanayum Umakku Porundhumae [Cm F] -2
Yegovaa Devanae…
Ethanayo Naamangal Chords for Keyboard, Guitar and Piano