Ethaikkuriththum Kalakkam Illappaa in C♯ Scale

எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா
எல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்
யார் மேலும் கசப்பு இல்லப்பா
எல்லாருக்காகவும் மன்றாடுவேன்
எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா
இதுவரை உதவி செய்தீர்
இனிமேலும் உதவி செய்தீர்
…எதைக்குறித்தும்
கவலைகள் பெருகும்போது
கர்த்தர் என்னைத் தேற்றுகிறீர்
…எதைக்குறித்தும்
எப்போதும் என் முன்னே
உம்மைத் தான் நிறுத்தியுள்ளேன்
…எதைக்குறித்தும்
வலப்பக்கத்தில் இருப்பதனால்
நான் அசைக்கப்படுவதில்லைதகப்பன்
…எதைக்குறித்தும்
என் சமூகம் முன் செல்லும்
இளைப்பாறுதல் தருவேன் என்றீர்
…எதைக்குறித்தும்
எனக்காய் யுத்தம் செய்தீர்
யாவையும் செய்து முடிப்பீர்
…எதைக்குறித்தும்


Ethaikkuriththum Kalakkam Illappaa Chords for Keyboard, Guitar and Piano

Ethaikkuriththum Kalakkam Illappaa Chords in C♯ Scale

தமிழ்