Eppatip Paaduvaen Naan in A♭ Scale

A♭ = G♯

எப்படிப் பாடுவேன் நான்
என் இயேசு எனக்குச் செய்த்தை
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன்
ஆத்தும ஆதாயம் செய்வேன்-2
ஒரு வழி அடையும் போது
புது வழி திறந்த தேவா
திறந்த வாசலை என் வாழ்க்கையில்
அடைக்காத ஆண்டவரல்லோ
அடைக்காத ஆண்டவரல்லோ
–எப்படிப் பாடுவேன் நான்
எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை
அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே
எப்போதும் பாடிடுவேன்
எப்போதும் பாடிடுவேன்
–எப்படிப் பாடுவேன் நான்
கடந்து வந்த பாதையில்
கண்மணி போல் காத்திட்டார்
கடுகளவும் குறை வைக்காமல்
அதிகமாய் ஆசீர்வதித்தீர்
அதிகமாய் ஆசீர்வதித்தீர்
–எப்படிப் பாடுவேன் நான்


Eppatip Paaduvaen Naan Chords for Keyboard, Guitar and Piano

Eppatip Paaduvaen Naan Chords in A♭ Scale

தமிழ்