எல்லா மகிமைக்கும் பாத்திரரே
ஆராதனை
எல்லா கனத்திற்கும் பாத்திரரே
ஆராதனை
ஆராதனை … ஆராதனை
ஆராதனை …. ஆராதனை
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானனே
சர்வ லோகத்திற்கும் இராஜாவே
நீரே சிருஷ்டிகர்
நீரே சிருஷ்டிகர் – 2
முத்திரையை வாங்கவும்
உடைத்திடவும்
யூதா கோத்திர சிங்கமே – 2
நீரே பாத்திரர்
நீரே பாத்திரர்
உமது ஆளுகை மாறாதது
உமது இராஜ்ஜியம் அழியாதது
நீர் மாறாதவர்
நீர் மாறாதவர்
…எல்லா
Ellaa Makimaikkum Paaththirarae Chords for Keyboard, Guitar and Piano