அன்பு கூருவேன் இன்று உம்மில்
அன்பு கூருவேன் ஆத்ம நேசரே
நேர்த்தியாய் என்னை மண்ணில்
காக்கும் உம் அன்பை எண்ணி
உயர்த்தி உம்மைத் துதிப்பேன்
கனம் பண்ணுவேன்
உன நாமம் அதை நாளும்
எனதுள்ளம் நன்றி மிகுந்து பொங்க
என் இதயம் என் ஆத்மா
என் சிந்தை உந்தன் சொந்தம்
கல்வாரி மேட்டின் மீதே
விலை ஈந்தீர் என்னை மீட்க
உயர்த்தி உம்மைத் துதிப்பேன்
கனம் பண்ணுவேன்
உன நாமம் அதை நாளும்
எனதுள்ளம் நன்றி மிகுந்து பொங்க
Anpu Kooruvaen Intu Ummil Chords for Keyboard, Guitar and Piano