ஆமோஸ் 7:1
கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, ராஜாவினுடைய புல்லறுப்புக்குப்பின்பு இரண்டாம் கந்தாயத்துப் புல் முளைக்கத் தொடங்குகையில் அவர் வெட்டுக்கிளிகளை உண்டாக்கினார்.
Tamil Indian Revised Version
கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, ராஜாவினுடைய புல்லறுப்புக்குப்பின்பு இரண்டாம் அறுவடையில் புல் முளைக்கத் தொடங்கும்போது அவர் வெட்டுக்கிளிகளை உண்டாக்கினார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் என்னிடம் இதனைக் காட்டினார். அரசனின் முதல் அறுவடைக்குப் பின் இரண்டவாது விளைச்சல் தொடங்குகிற காலத்தில் அவர் வெட்டுக்கிளிகளை உருவாக்கினார்.
Thiru Viviliam
தலைவராகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: “அரசனுக்கென முதல் புல்லறுப்புச் செய்தானபின், இரண்டாம் பருவத்தில் புற்கள் துளிர்க்கத் தொடங்கும் வேளையில், அவர் வெட்டுக்கிளிக் கூட்டங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்.
Title
வெட்டுக்கிளிகளின் தரிசனம்
Other Title
வெட்டுக்கிளிகளின் காட்சி
King James Version (KJV)
Thus hath the Lord GOD shewed unto me; and, behold, he formed grasshoppers in the beginning of the shooting up of the latter growth; and, lo, it was the latter growth after the king’s mowings.
American Standard Version (ASV)
Thus the Lord Jehovah showed me: and, behold, he formed locusts in the beginning of the shooting up of the latter growth; and, lo, it was the latter growth after the king’s mowings.
Bible in Basic English (BBE)
This is what the Lord God let me see: and I saw that, when the growth of the late grass was starting, he made locusts; it was the late growth after the king’s cutting was done.
Darby English Bible (DBY)
Thus did the Lord Jehovah shew unto me; and behold, he formed locusts in the beginning of the shooting up of the latter growth, and behold, it was the latter growth after the king’s mowings.
World English Bible (WEB)
Thus the Lord Yahweh showed me: and, behold, he formed locusts in the beginning of the shooting up of the latter growth; and, behold, it was the latter growth after the king’s harvest.
Young’s Literal Translation (YLT)
Thus hath the Lord Jehovah shewed me, and lo, He is forming locusts at the beginning of the ascending of the latter growth, and lo, the latter growth `is’ after the mowings of the king;
ஆமோஸ் Amos 7:1
கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, ராஜாவினுடைய புல்லறுப்புக்குப்பின்பு இரண்டாம் கந்தாயத்துப் புல் முளைக்கத் தொடங்குகையில் அவர் வெட்டுக்கிளிகளை உண்டாக்கினார்.
Thus hath the Lord GOD shewed unto me; and, behold, he formed grasshoppers in the beginning of the shooting up of the latter growth; and, lo, it was the latter growth after the king's mowings.
Thus | כֹּ֤ה | kō | koh |
hath the Lord | הִרְאַ֙נִי֙ | hirʾaniy | heer-AH-NEE |
God | אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI |
shewed | יְהוִ֔ה | yĕhwi | yeh-VEE |
behold, and, me; unto | וְהִנֵּה֙ | wĕhinnēh | veh-hee-NAY |
he formed | יוֹצֵ֣ר | yôṣēr | yoh-TSARE |
grasshoppers | גֹּבַ֔י | gōbay | ɡoh-VAI |
beginning the in | בִּתְחִלַּ֖ת | bitḥillat | beet-hee-LAHT |
up shooting the of | עֲל֣וֹת | ʿălôt | uh-LOTE |
growth; latter the of | הַלָּ֑קֶשׁ | hallāqeš | ha-LA-kesh |
and, lo, | וְהִ֨נֵּה | wĕhinnē | veh-HEE-nay |
growth latter the was it | לֶ֔קֶשׁ | leqeš | LEH-kesh |
after | אַחַ֖ר | ʾaḥar | ah-HAHR |
the king's | גִּזֵּ֥י | gizzê | ɡee-ZAY |
mowings. | הַמֶּֽלֶךְ׃ | hammelek | ha-MEH-lek |
ஆமோஸ் 7:1 in English
Tags கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது இதோ ராஜாவினுடைய புல்லறுப்புக்குப்பின்பு இரண்டாம் கந்தாயத்துப் புல் முளைக்கத் தொடங்குகையில் அவர் வெட்டுக்கிளிகளை உண்டாக்கினார்
Amos 7:1 in Tamil Concordance Amos 7:1 in Tamil Interlinear Amos 7:1 in Tamil Image
Read Full Chapter : Amos 7