அப்போஸ்தலர் 24:1
ஐந்துநாளைக்குப்பின்பு பிரதான ஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு நியாயசாதுரியனோடும்கூடப் போனான், அவர்கள் பவுலுக்கு விரோதமாய்த் தேசாதிபதியினிடத்தில் பிராதுபண்ணினார்கள்.
அப்போஸ்தலர் 24:1 in English
ainthunaalaikkuppinpu Pirathaana Aasaariyanaakiya Ananiyaa Moopparkalodum Therththullu Ennum Oru Niyaayasaathuriyanodumkoodap Ponaan, Avarkal Pavulukku Virothamaayth Thaesaathipathiyinidaththil Piraathupannnninaarkal.
Tags ஐந்துநாளைக்குப்பின்பு பிரதான ஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு நியாயசாதுரியனோடும்கூடப் போனான் அவர்கள் பவுலுக்கு விரோதமாய்த் தேசாதிபதியினிடத்தில் பிராதுபண்ணினார்கள்
Acts 24:1 in Tamil Concordance Acts 24:1 in Tamil Interlinear Acts 24:1 in Tamil Image
Read Full Chapter : Acts 24