அப்போஸ்தலர் 2:15
நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே.
Tamil Indian Revised Version
நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் மது அருந்தியவர்கள் அல்ல, பொழுதுவிடிந்து ஒன்பது மணியாக இருக்கிறதே.
Tamil Easy Reading Version
நீங்கள் நினைக்கிறது போல் இம்மனிதர்கள் மது பருகியிருக்கவில்லை. இப்போது காலை ஒன்பது மணிதான்.
Thiru Viviliam
நீங்கள் நினைப்பது போல் இவர்கள் குடிவெறியில் இருப்பவர்களல்ல. இப்போது காலை ஒன்பது மணிதான் ஆகிறது.
King James Version (KJV)
For these are not drunken, as ye suppose, seeing it is but the third hour of the day.
American Standard Version (ASV)
For these are not drunken, as ye suppose; seeing it is `but’ the third hour of the day.
Bible in Basic English (BBE)
For these men are not overcome with wine, as it seems to you, for it is only the third hour of the day;
Darby English Bible (DBY)
for these are not full of wine, as *ye* suppose, for it is the third hour of the day;
World English Bible (WEB)
For these aren’t drunken, as you suppose, seeing it is only the third hour of the day{about 9:00 AM}.
Young’s Literal Translation (YLT)
for these are not drunken, as ye take it up, for it is the third hour of the day.
அப்போஸ்தலர் Acts 2:15
நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே.
For these are not drunken, as ye suppose, seeing it is but the third hour of the day.
For | οὐ | ou | oo |
these | γὰρ | gar | gahr |
are not | ὡς | hōs | ose |
drunken, | ὑμεῖς | hymeis | yoo-MEES |
as | ὑπολαμβάνετε | hypolambanete | yoo-poh-lahm-VA-nay-tay |
ye | οὗτοι | houtoi | OO-too |
suppose, | μεθύουσιν | methyousin | may-THYOO-oo-seen |
seeing | ἔστιν | estin | A-steen |
is it | γὰρ | gar | gahr |
but the third | ὥρα | hōra | OH-ra |
hour | τρίτη | tritē | TREE-tay |
of the | τῆς | tēs | tase |
day. | ἡμέρας | hēmeras | ay-MAY-rahs |
அப்போஸ்தலர் 2:15 in English
Tags நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே
Acts 2:15 in Tamil Concordance Acts 2:15 in Tamil Interlinear Acts 2:15 in Tamil Image
Read Full Chapter : Acts 2