Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 12:8 in Tamil

Acts 12:8 in Tamil Bible Acts Acts 12

அப்போஸ்தலர் 12:8
தூதன் அவனை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக்கொள் என்றான். அவன் அந்தப்படியே செய்தான். தூதன் பின்னும் அவனை நோக்கி: உன் வஸ்திரத்தைப் போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான்.

Psalm 126 in Tamil and English

0
A Song of degrees.

1 சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம்.
When the Lord turned again the captivity of Zion, we were like them that dream.

2 அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்த சத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
Then was our mouth filled with laughter, and our tongue with singing: then said they among the heathen, The Lord hath done great things for them.

3 கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்.
The Lord hath done great things for us; whereof we are glad.

4 கர்த்தாவே, தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவதுபோல, எங்கள் சிறையிருப்பைத் திருப்பும்.
Turn again our captivity, O Lord, as the streams in the south.

5 கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.
They that sow in tears shall reap in joy.

6 அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.
He that goeth forth and weepeth, bearing precious seed, shall doubtless come again with rejoicing, bringing his sheaves with him.


அப்போஸ்தலர் 12:8 in English

thoothan Avanai Nnokki: Un Araiyaik Katti, Un Paatharatchaைkalaith Thoduththukkol Entan. Avan Anthappatiyae Seythaan. Thoothan Pinnum Avanai Nnokki: Un Vasthiraththaip Porththukkonndu En Pinnae Vaa Entan.


Tags தூதன் அவனை நோக்கி உன் அரையைக் கட்டி உன் பாதரட்சைகளைத் தொடுத்துக்கொள் என்றான் அவன் அந்தப்படியே செய்தான் தூதன் பின்னும் அவனை நோக்கி உன் வஸ்திரத்தைப் போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான்
Acts 12:8 in Tamil Concordance Acts 12:8 in Tamil Interlinear Acts 12:8 in Tamil Image

Read Full Chapter : Acts 12