வெளிப்படுத்தின விசேஷம் 9:6
அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத்தேடியும் அதைக் காணாதிருப்பார்கள், சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போம்.
Tamil Indian Revised Version
அந்த நாட்களில் மனிதர்கள் மரித்துப்போவதற்கான வழியைத் தேடுவார்கள். ஆனாலும் அவர்கள் மரிக்கமாட்டார்கள், சாகவேண்டும் என்று ஆசைப்படுவார்கள், ஆனால், சாவோ அவர்களுக்கு விலகி தூரமாக ஓடிப்போகும்.
Tamil Easy Reading Version
அத்தகைய நாட்களில் மக்கள் செத்துப்போவதற்குரிய வழியைத் தேடுவார்கள். ஆனால் அவர்களால் முடியாது. அவர்கள் சாக விரும்பினாலும் சாவானது அவர்களிடமிருந்து ஒளிந்துகொள்ளும்.
Thiru Viviliam
அக்காலத்தில் மனிதர் சாவைத் தேடுவார்கள்; ஆனால், சாக மாட்டார்கள். சாக விரும்புவார்கள்; ஆனால், சாவு அவர்களை அணுகாது.⒫
King James Version (KJV)
And in those days shall men seek death, and shall not find it; and shall desire to die, and death shall flee from them.
American Standard Version (ASV)
And in those days men shall seek death, and shall in no wise find it; and they shall desire to die, and death fleeth from them.
Bible in Basic English (BBE)
And in those days men will be hoping for death, and it will not come to them; and they will have a great desire for death, and death will go in flight from them.
Darby English Bible (DBY)
And in those days shall men seek death, and shall in no way find it; and shall desire to die, and death flees from them.
World English Bible (WEB)
In those days people will seek death, and will in no way find it. They will desire to die, and death will flee from them.
Young’s Literal Translation (YLT)
and in those days shall men seek the death, and they shall not find it, and they shall desire to die, and the death shall flee from them.
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 9:6
அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத்தேடியும் அதைக் காணாதிருப்பார்கள், சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போம்.
And in those days shall men seek death, and shall not find it; and shall desire to die, and death shall flee from them.
| καὶ | kai | kay | |
| ἐν | en | ane | |
| ταῖς | tais | tase | |
| ἡμέραις | hēmerais | ay-MAY-rase | |
| ἐκείναις | ekeinais | ake-EE-nase | |
| ζητήσουσιν | zētēsousin | zay-TAY-soo-seen | |
| οἱ | hoi | oo | |
| ἄνθρωποι | anthrōpoi | AN-throh-poo | |
| τὸν | ton | tone | |
| θάνατον | thanaton | THA-na-tone | |
| καὶ | kai | kay | |
| οὐχ | ouch | ook | |
| εὑρήσουσιν | heurēsousin | ave-RAY-soo-seen | |
| αὐτόν | auton | af-TONE | |
| καὶ | kai | kay | |
| ἐπιθυμήσουσιν | epithymēsousin | ay-pee-thyoo-MAY-soo-seen | |
| ἀποθανεῖν | apothanein | ah-poh-tha-NEEN | |
| καὶ | kai | kay | |
| φεύξεται | pheuxetai | FAYF-ksay-tay | |
| ὁ | ho | oh | |
| θάνατος | thanatos | THA-na-tose | |
| ἀπ' | ap | ap | |
| αὐτῶν | autōn | af-TONE |
Cross Reference
எரேமியா 8:3
இந்தத் துஷ்ட வம்சத்தில் மீதியாயிருந்து, என்னால் எல்லா இடங்களிலும் துரத்திவிடப்பட்டு மீந்திருக்கிற யாவருக்கும், ஜீவனைப்பார்க்கிலும் மரணமே விருப்பமாயிருக்குமென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
வெளிப்படுத்தின விசேஷம் 6:16
பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்;
யோபு 7:15
அதில் என் ஆத்துமா, நெருக்குண்டு சாகிறதையும், என் எலும்புகளோடே உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் மரணத்தையும் விரும்புகிறது.
2 சாமுவேல் 1:9
அவர் என்னை நோக்கி: நீ என்னண்டையில் கிட்டவந்து நின்று என்னைக் கொன்றுபோடு; என் பிராணன் முழுதும் இன்னும் போகாததினால் எனக்கு வேதனையாயிருக்கிறது என்றார்.
யோபு 3:20
மரணத்துக்கு ஆசையாய்க் காத்திருந்து, புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும்,
ஏசாயா 2:19
பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும்போது, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் கெபிகளிலும் பூமியின் குகைகளிலும் புகுந்துகொள்வார்கள்.
ஓசியா 10:8
இஸ்ரவேலுடைய பாவமாகிய ஆபேனின் மேடைகள் அழிக்கப்படும்; முட்செடிகளும் முட்பூண்டுகளும் அவர்கள் பலிபீடங்களின்மேல் முளைக்கும்; பர்வதங்களைப்பார்த்து எங்களை மூடுங்கள் என்றும், குன்றுகளைப்பார்த்து எங்கள்மேல் விழுங்கள் என்றும் சொல்லுவார்கள்.
லுூக்கா 23:30
அப்பொழுது மலைகளை நோக்கி: எங்கள்மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.
யோவான் 4:8
அப்பொழுது சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள வந்தாள். இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத்தா என்றார்.
Tags அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத்தேடியும் அதைக் காணாதிருப்பார்கள் சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள் சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போம்
Revelation 9:6 in Tamil Concordance Revelation 9:6 in Tamil Interlinear Revelation 9:6 in Tamil Image