Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 115:11 in Tamil

Home Bible Psalm Psalm 115 Psalm 115:11

சங்கீதம் 115:11
கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.

Tamil Indian Revised Version
கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.

Tamil Easy Reading Version
கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்! கர்த்தர் அவர்களின் பெலனும் கேடகமுமானவர்.

Thiru Viviliam
⁽ஆண்டவருக்கு அஞ்சி நடப்போரே!␢ அவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்;␢ அவரே உங்களுக்குத்␢ துணையும் கேடயமும் ஆவார்.⁾

Psalm 115:10Psalm 115Psalm 115:12

King James Version (KJV)
Ye that fear the LORD, trust in the LORD: he is their help and their shield.

American Standard Version (ASV)
Ye that fear Jehovah, trust in Jehovah: He is their help and their shield.

Bible in Basic English (BBE)
You worshippers of the Lord, have faith in the Lord: he is their help and their breastplate.

Darby English Bible (DBY)
Ye that fear Jehovah, confide in Jehovah: he is their help and their shield.

World English Bible (WEB)
You who fear Yahweh, trust in Yahweh! He is their help and their shield.

Young’s Literal Translation (YLT)
Ye fearing Jehovah, trust in Jehovah, `Their help and their shield `is’ He.’

சங்கீதம் Psalm 115:11
கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.
Ye that fear the LORD, trust in the LORD: he is their help and their shield.

יִרְאֵ֣יyirʾêyeer-A
יְ֭הוָהyĕhwâYEH-va
בִּטְח֣וּbiṭḥûbeet-HOO
בַיהוָ֑הbayhwâvai-VA
עֶזְרָ֖םʿezrāmez-RAHM
וּמָגִנָּ֣םûmāginnāmoo-ma-ɡee-NAHM
הֽוּא׃hûʾhoo

Cross Reference

சங்கீதம் 22:23
கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே நீங்கள் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே நீங்கள் எல்லாரும் அவர்பேரில் பயபக்தியாயிருங்கள்,

சங்கீதம் 33:18
தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;

சங்கீதம் 103:11
பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.

சங்கீதம் 118:4
அவர் கிருபை என்றுமுள்ளதென்று, கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக.

சங்கீதம் 147:11
தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.

நீதிமொழிகள் 14:26
கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.

நீதிமொழிகள் 30:5
தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:35
எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 19:5
மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது.


Tags கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே கர்த்தரை நம்புங்கள் அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்
Psalm 115:11 in Tamil Concordance Psalm 115:11 in Tamil Interlinear Psalm 115:11 in Tamil Image