எண்ணாகமம் 20:21
இப்படி ஏதோம் தன் எல்லைவழியாய்க் கடந்துபோகும்படி இஸ்ரவேலருக்கு உத்தரவு கொடுக்கவில்லை; ஆகையால் இஸ்ரவேலர் அவனை விட்டு விலகிப்போனார்கள்.
Tamil Indian Revised Version
இப்படி ஏதோம் தன்னுடைய எல்லைவழியாகக் கடந்துபோகும்படி இஸ்ரவேலர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை; ஆகையால் இஸ்ரவேலர்கள் அவனை விட்டு விலகிப் போனார்கள்.
Tamil Easy Reading Version
ஏதோம் அரசன் இஸ்ரவேல் ஜனங்களைத் தன் நாட்டின் வழியாகச் செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டான். அவர்கள் திரும்பி அந்த நாட்டைச் சுற்றிக்கொண்டு சென்றனர்.
Thiru Viviliam
இவ்வாறு, ஏதோம் தன் எல்லைக்குள் இஸ்ரயேலுக்கு வழி தர மறுத்தான்; எனவே, இஸ்ரயேலர் அவனை விட்டு விலகிப் போயினர்.
King James Version (KJV)
Thus Edom refused to give Israel passage through his border: wherefore Israel turned away from him.
American Standard Version (ASV)
Thus Edom refused to give Israel passage through his border: wherefore Israel turned away from him.
Bible in Basic English (BBE)
So Edom would not let Israel go through his land; and Israel went in another direction.
Darby English Bible (DBY)
Thus Edom refused to give Israel passage through his territory; and Israel turned away from him.
Webster’s Bible (WBT)
Thus Edom refused to give Israel passage through his border: wherefore Israel turned away from him.
World English Bible (WEB)
Thus Edom refused to give Israel passage through his border: why Israel turned away from him.
Young’s Literal Translation (YLT)
and Edom refuseth to suffer Israel to pass over through his border, and Israel turneth aside from off him.
எண்ணாகமம் Numbers 20:21
இப்படி ஏதோம் தன் எல்லைவழியாய்க் கடந்துபோகும்படி இஸ்ரவேலருக்கு உத்தரவு கொடுக்கவில்லை; ஆகையால் இஸ்ரவேலர் அவனை விட்டு விலகிப்போனார்கள்.
Thus Edom refused to give Israel passage through his border: wherefore Israel turned away from him.
| וַיְמָאֵ֣ן׀ | waymāʾēn | vai-ma-ANE | |
| אֱד֗וֹם | ʾĕdôm | ay-DOME | |
| נְתֹן֙ | nĕtōn | neh-TONE | |
| אֶת | ʾet | et | |
| יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| עֲבֹ֖ר | ʿăbōr | uh-VORE | |
| בִּגְבֻל֑וֹ | bigbulô | beeɡ-voo-LOH | |
| וַיֵּ֥ט | wayyēṭ | va-YATE | |
| יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| מֵֽעָלָֽיו׃ | mēʿālāyw | MAY-ah-LAIV |
Cross Reference
நியாயாதிபதிகள் 11:18
பின்பு வனாந்தரவழியாய் நடந்து ஏதோம் தேசத்தையும் மோவாப் தேசத்தையும் சுற்றிப்போய், மோவாபின் தேசத்திற்குக் கிழக்கே வந்து, மோவாபின் எல்லைக்குள் பிரவேசியாமல், மோவாபின் எல்லையான அர்னோன் நதிக்கு அப்பாலே பாளயமிறங்கினார்கள்.
உபாகமம் 2:29
எனக்குப் புசிக்க ஆகாரத்தையும் குடிக்கத் தண்ணீரையும் கிரயத்துக்குத் தாரும்; நான் கால்நடையாய்க் கடந்துபோகமாத்திரம் உத்தரவுகொடும் என்று சொல்லி அனுப்பினேன்.
உபாகமம் 2:4
ஜனங்களுக்கு நீ கட்டளையிடவேண்டியது என்னவென்றால்: சேயீரிலே குடியிருக்கிற ஏசாவின் புத்திரரான உங்கள் சகோதரரின் எல்லையைக் கடக்கப்போகிறீர்கள்; அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள்; நீங்களோ மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்;
உபாகமம் 2:27
நான் உம்முடைய தேசத்தைக் கடந்துபோகும்படி உத்தரவுகொடும்; வலதுபுறம் இடதுபுறம் சாயாமல் பெரும்பாதை வழியாய் நடப்பேன்.
உபாகமம் 23:7
ஏதோமியனை அருவருக்காயாக, அவன் உன் சகோதரன்; எகிப்தியனை அருவருக்காயாக, அவன் தேசத்திலே பரதேசியாயிருந்தாய்.
நியாயாதிபதிகள் 11:24
உம்முடைய தேவனாகிய காமோஸ் உமக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தை நீர் கட்டிக்கொள்ளமாட்டீரோ? அப்படியே எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தையெல்லாம் நாங்களும் கட்டிக்கொள்ளுகிறோம்.
Tags இப்படி ஏதோம் தன் எல்லைவழியாய்க் கடந்துபோகும்படி இஸ்ரவேலருக்கு உத்தரவு கொடுக்கவில்லை ஆகையால் இஸ்ரவேலர் அவனை விட்டு விலகிப்போனார்கள்
Numbers 20:21 in Tamil Concordance Numbers 20:21 in Tamil Interlinear Numbers 20:21 in Tamil Image