எண்ணாகமம் 13:21
அவர்கள் போய், சீன் வனாந்தரந்தொடங்கி, ஆமாத்துக்குப் போகிற வழியாகிய ரேகொப்மட்டும், தேசத்தைச் சுற்றிப்பார்த்து,
Tamil Indian Revised Version
அவர்கள் போய், சீன் வனாந்திரம்துவங்கி, ஆமாத்திற்குப் போகிற வழியாகிய ரேகொப்வரை, தேசத்தைச் சுற்றிப்பார்த்து,
Tamil Easy Reading Version
எனவே அவர்கள் நாட்டைப் பற்றித் தெரிந்துக்கொள்ளச் சென்றனர். பின் அவர்கள் சீன் பாலைவனம் முதல் ஆமாத்துக்குப் போகிற வழியாகிய ரேகொப்வரை சுற்றிப் பார்த்தனர்.
Thiru Viviliam
அவ்வாறே அவர்கள் போய் சின் பாலைநிலத்திலிருந்து ஆமாத்து நுழைவாயிலருகில் இருந்த இரகோபு வரையிலும் நாட்டை உளவு பார்த்தனர்.
King James Version (KJV)
So they went up, and searched the land from the wilderness of Zin unto Rehob, as men come to Hamath.
American Standard Version (ASV)
So they went up, and spied out the land from the wilderness of Zin unto Rehob, to the entrance of Hamath.
Bible in Basic English (BBE)
So they went up and got a view of the land, from the waste land of Zin to Rehob, on the way to Hamath.
Darby English Bible (DBY)
And they went up, and searched out the land from the wilderness of Zin to Rehob, where one comes towards Hamath.
Webster’s Bible (WBT)
So they went up, and searched the land from the wilderness of Zin to Rehob, as men come to Hamath.
World English Bible (WEB)
So they went up, and spied out the land from the wilderness of Zin to Rehob, to the entrance of Hamath.
Young’s Literal Translation (YLT)
And they go up and spy the land, from the wilderness of Zin unto Rehob at the going in to Hamath;
எண்ணாகமம் Numbers 13:21
அவர்கள் போய், சீன் வனாந்தரந்தொடங்கி, ஆமாத்துக்குப் போகிற வழியாகிய ரேகொப்மட்டும், தேசத்தைச் சுற்றிப்பார்த்து,
So they went up, and searched the land from the wilderness of Zin unto Rehob, as men come to Hamath.
| So they went up, | וַֽיַּעֲל֖וּ | wayyaʿălû | va-ya-uh-LOO |
| and searched | וַיָּתֻ֣רוּ | wayyāturû | va-ya-TOO-roo |
| אֶת | ʾet | et | |
| the land | הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| from the wilderness | מִמִּדְבַּר | mimmidbar | mee-meed-BAHR |
| of Zin | צִ֥ן | ṣin | tseen |
| unto | עַד | ʿad | ad |
| Rehob, | רְחֹ֖ב | rĕḥōb | reh-HOVE |
| as men come | לְבֹ֥א | lĕbōʾ | leh-VOH |
| to Hamath. | חֲמָֽת׃ | ḥămāt | huh-MAHT |
Cross Reference
எண்ணாகமம் 20:1
இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் முதலாம் மாதத்தில் சீன்வனாந்தரத்திலே சேர்ந்து, ஜனங்கள் காதேசிலே தங்கியிருக்கையில், மிரியாம் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்பட்டாள்.
எண்ணாகமம் 33:36
எசியோன் கேபேரிலிருந்து புறப்பட்டுப்போய், காதேசாகிய சீன்வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.
எண்ணாகமம் 27:14
சபையார் வாக்குவாதம்பண்ணின சீன் வனாந்தரத்தில் தண்ணீருக்கடுத்த விஷயத்தில் அவர்கள் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணவேண்டிய நீங்கள் என் கட்டளையை மீறினீர்களே என்றார். இது சீன் வனாந்தரத்தில் காதேஸ் ஊர் அருகே உண்டான மேரிபாவின் தண்ணீருக்கடுத்த காரியமே.
யோசுவா 15:1
யூதா புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது: ஏதோமின் எல்லைக்கு அருகான சீன் வனாந்தரமே தென்புறத்தின் கடையெல்லை.
எண்ணாகமம் 34:3
உங்கள் தென்புறம் சீன்வனாந்தரம்தொடங்கி ஏதோம் தேசத்தின் ஓரமட்டும் இருக்கும்; கிழக்கே இருக்கிற உப்புக்கடலின் கடைசி தொடங்கி உங்கள் தென் எல்லையாயிருக்கும்.
உபாகமம் 32:51
உன் சகோதரனாகிய ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரித்து, தன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்பட்டதுபோல நீயும் ஏறப்போகிற மலையிலே மரித்து, உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய்.
யோசுவா 13:5
கிப்லியரின் நாடும், சூரியோதயமாய்ப் புறத்தில் எர்மோன் மலையடிவாரத்தில் இருக்கிற பாகால்காத் முதற்கொண்டு ஆமாத்துக்குள் பிரவேசிக்குமட்டுமுள்ள லீபனோன் முழுவதும்,
2 சாமுவேல் 8:9
தாவீது ஆதாதேசருடைய எல்லா இராணுவத்தையும் முறிய அடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய தோயீ கேட்டபோது,
ஆமோஸ் 6:2
நீங்கள் கல்னேமட்டும் சென்று, அவ்விடத்திலிருந்து ஆமாத் என்னும் பெரிய பட்டணத்துக்குப் போய், பெலிஸ்தருடைய காத் பட்டணத்துக்கு இறங்கி, அவைகள் இந்த ராஜ்யங்களைப்பார்க்கிலும் நல்லவைகளோ என்றும், அவைகளின் எல்லைகள் உங்கள் எல்லைகளைப்பார்க்கிலும் விஸ்தாரமானவைகளோ என்றும் பாருங்கள்.
Tags அவர்கள் போய் சீன் வனாந்தரந்தொடங்கி ஆமாத்துக்குப் போகிற வழியாகிய ரேகொப்மட்டும் தேசத்தைச் சுற்றிப்பார்த்து
Numbers 13:21 in Tamil Concordance Numbers 13:21 in Tamil Interlinear Numbers 13:21 in Tamil Image